Posts

Showing posts from September, 2025

சில வரிகள் -#3

விடையறியா பயணத்தில் விடையமர்ந்த நாதன்தால் பணிந்து விடையறிந்தேன். விடை : பதில் விடை : ரிஷபம்,நந்தி, காளை  _விருபாக்ஷன்