ஸ்ரீ ராமஜயம்
श्रीः
எழுத்தாய் சிரித்தாய் எழுதவைத்தாய் -பொருள்
எடுத்தாய் கொடுத்தாய் பாடவைத்தாய் -உனைத்தாய் எனவே
உணரவைத்தாய் என் உள்ளிருந்தே அறிவை வளரவைத்தாய்
(from sangeetha swarangalin thaaye song)
यत्प्रसादेन वचसां प्रसादादिगुणोदयः I
साविर्भवतु वाग्देवी मयि वाचा प्रसन्नया II
வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத்திலிருப்பாள்
உள்ளதாம் பொருள் தேடியுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின்ரொளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்துட் பொருளாவாள்
- மகாகவி பாரதியார்
Comments
Post a Comment
we invite your valuable comments