ஸ்ரீ ராமஜயம்
श्रीः எழுத்தாய் சிரித்தாய் எழுதவைத்தாய் -பொருள் எடுத்தாய் கொடுத்தாய் பாடவைத்தாய் -உனைத்தாய் எனவே உணரவைத்தாய் என் உள்ளிருந்தே அறிவை வளரவைத்தாய் ...